ஊழலிலும், உரிமையை விட்டுக்கொடுப்பதிலும் தமிழ்நாடு முதலிடம்-KamalHaasan | Oneindia Tamil

2020-12-22 19,927

விழுப்புரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: ஒரு குடும்பத்தையே ரூபாய் 80 ஆயிரத்துக்கு கொத்தடிமையாக வைக்கும் நிலையும், கந்துவட்டி கொடுமையும், மணல் கொள்ளையும் இங்கே நிகழ்கிறது என கூறுகிறார்.

Kamal Haasan Election campaign at Villupuram

#KamalHaasan
#AIADMK